Cinewriters.com Your SEO optimized title Mr.Chandramouli Press Release - Cine WritersCine Writers
Home / News / Mr.Chandramouli Press Release
Mr.Chandramouli Press Release

Mr.Chandramouli Press Release

_DSC0010

7cd04148-da51-4de5-9418-4f5a3823b73a

edc4d18c-be46-4f81-ad75-0513d448d69e

IMG_20170912_184735

IMG_20171005_153349
Deadly Combinations have always worked wonders in the box office.The latest to join this ‘Deadly Combinations’ list is father-son Karthik-Gautham Karthik project which has created tremendous curiosity and anticipation among today’s audience right from the moment it was announced. This very interesting project is being directed by Thiru and produced by Mr. Dhananjayan under his ‘Creative Entertainers and Distributors’ banner. Ever since the project was announced the curiosity level is on a constant rise.The casting list that kept growing and growing set up a tone of massive visibility to the film. One of the leading heroines of South India, Regina Cassandra has been roped in as the heroine for this movie. This casting has added more value and attraction to this project. She adds great value to this film in the terms of reaching out to the entire south audience. Varalakshmi Sharathkumar has been signed to play a very important and a strong character in the movie. To top this, national award winning directors Mahendran and Agathiyan are on board to play very important characters in the script and Sathish will be providing abundant humour in his own style in the movie. This Mega attractive powerful cast is sure to pull the youth to the theatres in a big way. Now an other major attraction to the film happens to be the title .

It is now titled “Mr Chandramouli ” a name that is etched in the memories of the audience beyond time .While sharing his pride and happiness over the project which had gained gigantic proportions over the initial announcement, director Thiru says “The theory of intriguing cast list helps to elevate the status of the film. The very idea of rubbing shoulders with the legends like Mahendran sir, Karthik sir, and Agathiyan sir makes me feel proud. I realize the responsibility and accountability involved in this process too. The title comes as a huge bonanza. The amalgamation of all these positive factors will put our film on par with the best ” declared Director Thiru with confidence.

அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்தைய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி. இயக்குனர் திருவின் அடுத்த படத்திற்கு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்களின் ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கஸ்ஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பும் பலமும் கூட்டியுள்ளது. ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார் . தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரனும் அகத்தியனும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இக்கதையில் நடிகர் சதீஷ் தனது பாணி காமெடியில் அசத்தவுள்ளார். இந்த மெகா கூட்டணி ரசிகர்களை ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு ”மிஸ்டர் சந்திரமௌலி” என அறிவிக்கப்பட்டுள்ளது. காலங்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றுமே இருக்கும் பெயர் இது . இது குறித்து இப்படத்தின் இயக்குனர் திரு பேசுகையில், ” இப்படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டுபோயுள்ளது. இயக்குனர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது பொறுப்பை நன்கு அறிவேன். படத்தின் இந்த தலைப்பு எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கமம் இந்த படத்தை மிக பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி உள்ளது ” என நம்பிக்கையோடு கூறினார் இயக்குனர் திரு.

Comments

Scroll To Top
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better

Twitter

Facebook

Google+

Social PopUP by SumoMe