Cinewriters.com Your SEO optimized title Oru Nalla Naal Paathu Solren Press Release - Cine WritersCine Writers
Home / News / Oru Nalla Naal Paathu Solren Press Release
Oru Nalla Naal Paathu Solren Press Release

Oru Nalla Naal Paathu Solren Press Release

_4AM6084

_MG_7598

_MG_7620

_MG_8388

_MG_9005

125A2389

125A2489

HS7A3964

IMG_0763

IMG_3240

IMG_3680

IMG_3919

IMG_4703

IMG_4815

IMG_5734

IMG_6400b

IMG_7752
Being versatile is a blessing and achieving very high success in being versatile is an art only very few in Indian cinema have achieved. Vijay Sethupathy is one such contemporary actor who has achieved that in the modern era. His upcoming movie ‘Oru Nalla Naal Paathu Solren’ is all set to have a huge and grand release tomorrow. This movie is directed by Arumuga Kumar and produced by ‘7C’s Entertainment Private Limited’ and ‘Amme Narayana Entertainment’.

Talking about ‘Oru Nalla Naal Paathu Solren’ director Arumuga Kumar says, “ This is an out and out comedy entertainer set up in a new background. Each and every actor in the film was very carefully casted and they have done complete justice to their roles. I cannot put it in words how delightful Vijay Sethupathy is to work with. Needless to say what a wonderful performer and how to earth vijay Sethupathy is. He has elevated this script to another level with his contributions and Gautham Karthik’s performance will be talked about any enjoyed throughly along with Gayathrie and Niharika. I am very excited about the release and waiting to watch it with the audience in the theatres “

It must be noted that ‘Oru Nalla Naal Paarthu Sollren’ is released in more than 350+ screens all over Tamilnadu by Mr.V.Sathyamurthi of ‘Clap board Production’

வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் இந்திய சினிமாவிலேயே சிலர் தான். இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது அடுத்த படமான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ நாளை பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ‘7C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ குறித்து அதன் இயக்குனர் ஆறுமுக குமார் பேசுகையில் , ” இது ஒரு முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். இந்த கதை களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தோம். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது பெஸ்ட்டை தந்துள்ளனர். விஜய் சேதுபதி அவர்களுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவமாகும். அவர் எவ்வளவு அருமையான நடிகர் மற்றும் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பதில்லை. தனது அசுர நடிப்பால் இந்த கதையை வேற லெவெலிற்கு அவர் உயர்த்தியுள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். அதே போல் தான் காயத்ரி மற்றும் நிஹாரிகாவில் கதாபாத்திரங்கள் மற்றும் இவர்களின் நடிப்பும். ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கத்தில் எங்கள் படத்தை கண்டு ரசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் ”

இந்த படத்தை ‘Clap Board Production’ நிறுவனம் சார்பாக திரு.V. சத்தியமூர்த்தி அவர்கள் தமிழகமெங்கும் முன்னூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறார்.

Comments

Scroll To Top
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better

Twitter

Facebook

Google+

Social PopUP by SumoMe